தல அஜித் -இயக்குனர் சிறுத்தை சிவா கூட்டணியில் நான்காவது முறையாக வெளிவர இருக்கும் திரைப்படமே விஸ்வாசம். இவர்கள் கூட்டணியில் ஏற்கனவே வெளியான வீரம், வேதாளம் ஆகிய படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன. ஆனால் அடுத்ததாக வந்த விவேகம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய தவறியதால் படக்குழு இந்த படத்தை வெற்றியடைய வைக்க தீவிர முயற்சி செய்து வருகிறது.
இப்படம் கிராமத்து பின்னணியில் தல இரண்டு விதமான கெட்அப்களில் நடித்து வருகிறார். இதில் ஹீரோயினாக நயன்தாரா நடிக்கிறார். இப்படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார். இப்படம் பொங்கலுக்கு வெளிவரவுள்ளது. இப்படத்தின் முதல் போஸ்டர் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில் இதன் இரண்டாம் லுக் தற்போது வெளியாகியுள்ளது. அந்த போஸ்டரை உலகளவில் ட்ரெண்டாக்க அஜித் ரசிகர்கள் முயற்சி செய்து வருகின்றனர்.
சென்னை: பிரதமர் மோடி பற்றி அவதூறு பரப்பினால் 100 கோடி ரூபாய் தருவதாக டி.கே.சிவகுமார் பேரம் பேசினார் என தேவராஜே கவுடா குற்றம்சாட்டியுள்ளார். கர்நாடகா ஹாசன் தொகுதி…
சென்னை : ஐபிஎல் தொடரில் இன்றைய இரவு போட்டியில் ஹைதராபாத் அணியும், ராஜஸ்தான் அணியும் மோதுகிறது. நடைபெற்று வரும் இந்த ஐபிஎல் தொடரில் லீக் போட்டிகளில் கடைசி…
சென்னை : ஒழுங்காக நடிக்கவில்லை என்றால் மம்முட்டி முடித்துவிடுவார் என பாவா லட்சுமணன் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். மலையாள சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்பவர் நடிகர் மம்முட்டி.…
Noodles recipe-ஹோட்டல்களில் கிடைப்பது போல் அதே சுவையில் நூடுல்ஸ் செய்வது எப்படி என இப்பதிவில் தெரிந்து கொள்வோம். தேவையான பொருள்கள்: நூடுல்ஸ் =150 கிராம் எண்ணெய் =5…
சென்னை : ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியில் ஹைதராபாத் அணியும், பஞ்சாப் அணியும் மோதுகிறது. நடைபெற்று வரும் இந்த ஐபிஎல் தொடரில் இன்றைய 69-வது போட்டியாக இன்று…
IPL2024: சென்னை அணி 20 ஓவரில் 7 விக்கெட்டை இழந்து 191 ரன்கள் எடுத்தனர். இதனால் பெங்களூர் அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய…