தமிழ் சினிமாவின் தல அஜித். அவருடைய பிறந்தநாளை ரசிகர்கள் சாதாரணமாக கொண்டாடி விடுவார்களா?.
ரசிகர்கள் கடந்த சில மாதங்களாகவே அஜித் பிறந்தநாள் வருகிறது என்று நிறைய டாக்குகள் கிரியேட் செய்து டுவிட்டரில் டிரெண்ட் செய்து வருகின்றனர்.
அப்படி அவர்கள் நீண்ட நாட்களாக காத்துக் கொண்டிருந்த அந்த நாளும் வந்துவிட்டது. பிரபலங்கள் ஒருபக்கம் அவருக்கு தங்களது வாழ்த்துக்கள் கூறி வருகின்றனர். இந்த நிலையில் தொலைக்காட்சி சீரியல் நடிகை ஆல்யா மானசா நடித்துள்ள ஒரு பாடல் இன்று வெளியாக இருக்கிறதாம். இதனை அவரே டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
Switzerland : சுவிட்சர்லாந்த் நாட்டில் புலம்பெயர்ந்து வாழும் வெளிநாட்டு மக்களுக்கு ஆதரவாக தற்போது சுவிட்சர்லாந்த் அரசு சட்ட திருத்தும் செய்ய போவதாக செய்திகள் வெளியாகி உள்ளது. இதே…
Bhuvneshwar Kumar : ராஜஸ்தான் அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் 3 விக்கெட் எடுத்த புவனேஷ்வர் குமாரை இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் முகமது கைஃப் …
Weather Update: கத்திரி வெயில் நாளை முதல் தொடங்கவுள்ள நிலையில், மழை பெய்யும் எனவும் வானிலை மையம் கணித்துள்ளது. மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக,…
Vijayakanth: மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் நினைவிடத்திற்கு உலக சாதனை விருது வழங்கப்பட்டுள்ளது. மறைந்த கேப்டன் விஜயகாந்த் எந்த அளவிற்கு நல்ல மனிதர் என்பதனை பற்றி சொல்லியே…
Kerala : கேரள மாநிலம் கொச்சியில் பச்சிளம் குழந்தையை பொட்டலம் கட்டி வீசப்பட்ட சம்பம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவின் கொச்சியின் பனம்பில்லி நகர் வித்யா நகர்…
Prajwal Revanna : பாலியல் புகாரில் சிக்கிய மஜத எம்.பி பிரஜ்வலை பிடிக்க சிறப்பு புலனாய்வு குழு ஜெர்மனி செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பாலியல்…