தல தோனியின் பிறந்தநாளுக்கு காமன் டிபி வெளியிட்ட செம பட நாயகன் ..!

இந்தியா  கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரும்,முன்னாள் கேப்டன் , சிறந்த விக்கெட் கீப்பர் போன்ற பல சிறப்புகளை கொண்ட தோனியின் பிறந்த நாள்  வருகின்ற ஜூலை 7 ம் தேதி கொண்டாடப்பட உள்ளது .

இந்தியாவில் இவருக்கு தமிழ்நாட்டில்தான் அதிகமான ரசிகர்கள் உள்ளன , கடந்த ஐபில் போட்டியில் இவரது தலைமையிலான சென்னை அணி வெற்றி பெற்றது .

இவரது பிறந்தநாளை முன்னிட்டு பிரபல நடிகரும் , இசையமைப்பாளரும் ஆகிய டார்லிங் படத்தின் மூலம் திரைத்துறையில் நடிகனாக அறிமுகமாகிய ஜி.வி. பிரகாஷ் குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் பிறந்தநாள் டிபி அதாவது பிறந்தநாள் ப்ரொபைல் பிக்ச்சரை வெளியிட்டுள்ளார்.அதில் அவர் இதை வெளியிடுவதில் தனக்கு பெருமை என்று குறிப்பிட்டுள்ளார்.

 

Leave a Comment