Categories: சினிமா

தல அஜித்தின் அடுத்த படம் இவருடனா…! அதிர்ச்சியில் திரையுலகம்..!

வீரம், வேதாளம் , விவேகம் ஆகிய படங்களைத் தொடர்ந்து சிவா இயக்கத்தில் தல அஜித் நடிப்பில் வெளிவரவுள்ள படம்தான் விஸ்வாசம். இந்த படம் ரசிகர்களின் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. தல தன்னுடைய 58வது படத்திலும் இயக்குனர் சிவாவுடன் இணைந்துள்ள நிலையில் குடும்பக் கதையை மையமாக வைத்து எடுத்து வருகின்றனர்.
தொடர்ந்து ஆக்ஷன் படத்தில் நடித்து வந்த தல அஜித்துக்கு குடும்ப செண்டிமெண்ட் கதை திருப்பு முனையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதே நேரத்திலும், குடும்ப செண்டிமென்டை மையமாக வைத்து உருவாகும் இப்படத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது என்கிறது இயக்குனர் வட்டாரம்.
இந்த படத்தை தொடர்ந்து தல அஜித்தின் அடுத்த படத்தின் இயக்குனர் யார் என்று அறியும் ஆவல் அனைவரிடமும் எழுந்துள்ளது. விக்ரம்-வேதா படத்தின் இயக்குனர்கள் , அஜித்தை வைத்து இயக்கவுள்ளதாக புரளி குழம்பிய நிலையில் 24 படத்தின் இயக்குனர் விக்ரம் குமார் இயக்கவுள்ளதாக தகவல் வந்துள்ளது.

Recent Posts

ஆறுதல் வெற்றியை பெறுமா பஞ்சாப் அணி ? ஹைதராபாத் அணியுடன் இன்று பலப்பரீட்சை !!

சென்னை : ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியில் ஹைதராபாத் அணியும், பஞ்சாப் அணியும் மோதுகிறது. நடைபெற்று வரும் இந்த ஐபிஎல் தொடரில் இன்றைய 69-வது போட்டியாக இன்று…

1 hour ago

IPL2024: சென்னையை வீழ்த்தி பிளே ஆப் சென்ற பெங்களூர்..!

IPL2024: சென்னை அணி 20 ஓவரில் 7 விக்கெட்டை இழந்து 191 ரன்கள் எடுத்தனர். இதனால் பெங்களூர் அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய…

8 hours ago

ஜம்மு காஷ்மீரில் கணவன் – மனைவி மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிசூடு.!

சென்னை: ஜம்மு காஷ்மீர் அனந்த்நாக்கில் தம்பதி மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிசூடு நடத்தியுள்ளனர். ஜம்மு-காஷ்மீரின் அனந்த்நாக் பகுதியில் ஓர் தம்பதி மீது பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தியுள்ளனர்.…

8 hours ago

பை பை ஐபிஎல் ..! இறுதி போட்டிக்கு முன் நியூயார்க் பறக்கும் இந்திய அணி வீரர்கள் !!

சென்னை : ஐபிஎல் தொடரின் இறுதி போட்டியானது முடியும் முன்னரே டி20 உலகக்கோப்பை அணியில் இடம் பெற்றுள்ள இந்திய வீரர்கள் நியூயார்க் புறப்பட உள்ளனர். இந்த ஆண்டு ஜூன்…

14 hours ago

கனமழை எதிரொலி: சுற்றுலா பயணிகளுக்கு பேரிடர் மேலாண்மைத்துறை வேண்டுகோள்!

சென்னை: கனமழை எதிரொலியை தொடர்ந்து சுற்றுலா பயணிகளுக்கு பேரிடர் மேலாண்மைத்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது. கடந்த சில நாட்களாக தமிழகத்தில் கனமழை பெய்து வரும் நிலையில், ஒரு சில…

14 hours ago

நாங்கள் பாஜக அலுவலகம் வருகிறோம்… கைது செய்துகொள்ளுங்கள்… கெஜ்ரிவால் பரபரப்பு.!

சென்னை: நாளை காலை பாஜக அலுவலகம் முன்பு அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் முற்றுகை போராட்டம் நடைபெற உள்ளது. டெல்லி மாநில முதல்வரும், ஆம் ஆத்மி கட்சி தலைவருமான…

15 hours ago