புதிதாக திருமணம் ஆனவர்கள் கேட்கும் ஒரு கேள்வி 30 நாட்களில் மாதவிடாய் வருகிறது. எப்போது உடலுறவு கொண்டால் குழந்தை பிறக்கும் என்பது தான் அந்த கேள்வி. 31வது நாள் மாதவிடாய் வருகிறது என்றால் எப்போது உடலுறவு கோவத்து எப்போது கரு தரிப்பது என்ற குழப்பம் பல பெண்களுக்கு உண்டு.
இதைப்பற்றி நீங்கள் கவலை கொள்ள வேண்டாம் . நீங்கள் மாதவிடாய் நிறத்தை சையாக தெரிந்து வைக்க வேண்டும்.பொதுவாக பெண்களுக்கு மாதவிடாய் சரியாக 28 -32 நாட்களில் வரும்.சில பெண்களுக்கு சற்று சில மாறுபாடுகள் இருக்கும்.
ஆணின் விந்தானது பெண்ணின் யோணியில் உட்செலுத்தப்பட்டு 72மணி நேரம் உயிரோடு இருக்கும். ஆகா நீங்கள் கருத்தரிக்க வேண்டும் என்றால் சரியாக மாதவிடாய் தொடங்கிய முதல் நாளில் இருந்து சரியாக 11வது நாள் கழித்து நீங்கள் உடலுறவில் ஈடுபடவேண்டும்.
IPL2024: மும்பை அணி 18.5 ஓவரில் அனைத்து விக்கெட்டைகள் இழந்து 145 ரன்கள் எடுத்தனர். இதனால் கொல்கத்தா அணி 24 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில்…
Ricky Ponting : தற்போது நடைபெறுகிற டி20 கிரிக்கெட் போட்டிகளின் மாற்றங்களை குறித்து ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் பேட்டி ஒன்றில் பகிர்ந்து இருந்தார். ஆஸ்திரேலியா அணியின்…
Bloody Beggar Promo: நெல்சன், கவின் இணையும் படத்தின் ஜாலியான புரொமோ வீடியோவும், முதல் பார்வையும் இணையத்தை கலக்கிய வருகிறது. நடிகர் கவின் தற்போது ஸ்டார் படத்தில்…
ICC Ranking : ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் இந்திய அணியை பின்னுக்கு தள்ளி ஆஸ்திரேலியா அணி நம்பர் 1 இடத்தில் முன்னேறி உள்ளது. ஐசிசி, தங்களது டெஸ்ட்…
Election Campaign : சோனியா காந்தி 20 முறை ராகுல் காந்தியை முன்னிறுத்தி தோல்வியடைந்துள்ளார் என அமித்ஷா விமர்சித்துள்ளார். இரண்டு கட்ட மக்களவை தேர்தல் நிறைவடைந்துள்ள நிலையில்,…
Vettaiyan : ரஜினி, அமிதாப் பஜன் ஆகியோரின் வேட்டையன் படப்பிடிப்பு புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. இயக்குனர் டிஜே ஞானவேல் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும்…