அது நோ பாலா..!நடுவரை கடைந்து எடுத்த வீரர்..!!கதிகலங்கி போன களநடுவர்..!!

வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட வரும் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி 3  விதமான தொடர்களில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையிலான கடைசி டி20 போட்டியானது டாக்காவில் நடந்தது.

இதில் முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணியானது 19.2 ஓவர்கள் முடிவில் ஆல் அவுட்டாகி 190 ரன்கள் எடுத்தது.அந்த அணியில் அதிகபட்சமாக தொடக்கவீரர் எவின் லீவிஸ் 36 பந்துகளில் 89 ரன்கள் விளாசி தனது அணிக்கு ரன் சேர்த்தார்.

191 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற பெரிய இலக்குடன் களமிறங்கிய வங்கதேச அணியானது 17 ஓவர்களிலே ஆல் அவுட்டாகி 140 ரன்கள் எடுத்தது.இதனால்வெஸ்ட் இண்டீஸ் 50 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணி மூன்று டி-20 தொடரை 2-1 என்று கைப்பற்றியது. இந்த போட்டியின் இடையே  அம்பயர்கள் பலமுறை தவறான அவுட்களை வழங்கி கடுப்பேத்தினர்.

இந்நிலையில் கடைசி போட்டியில் வங்கதேச அணி பேட்டிங்கின் செய்த போது, 4 ஓவரை வெஸ்ட் இண்டீஸ் அணியின் தாமஸ் வீசினார். அதில் அந்த ஓவரின் கடைசிப் பந்தை தாமஸ் சரியாக வீச அதை அம்பயர் நோபால் என்று அறிவித்தார்.இதனால் தான் சரியாக பந்தை வீசிய நிலையிலும் அம்பயரின் தவறான முடிவால் ஆத்திரம் அடைந்த வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் ப்ராத்வெய்ட் அம்பயர்களிடம் கடும் வாக்குவாதம் செய்தார்.

இதனால் போட்டி 8 நிமிடங்கள் தடைபட்டது.பின்னர் நடைபெற்ற போட்டியில் 50 ரங்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அபாரா வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.இதே போல் தான் இந்தியா ஆஸ்திரேலியா டெஸ்ட் போட்டியில் விராட் கோலிக்கு அவுட் கொடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

kavitha

Recent Posts

IPL2024: ராஜஸ்தானை வீழ்த்தி ஹைதராபாத் திரில் வெற்றி..!

IPL2024:ராஜஸ்தான் அணி 20 ஓவரில் 7 விக்கெட்டை இழந்து 200 ரன்கள் எடுத்தனர். இதனால் ஹைதராபாத் அணி 1 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில்…

4 hours ago

ஆந்திராவில் 2,000 ஆயிரம் கோடி ரூபாயுடன் சிக்கிய 4 கண்டெய்னர்கள்.!

Andhra pradesh: ஆந்திராவில் ரூ.2,000 கோடி பணத்துடன் சென்ற 4 கண்டெய்னர்கள் பிடிபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆந்திராவில் மே 13ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளதால் பறக்கும்…

9 hours ago

என்னதான் ஆச்சு .. ?அறிவித்தவுடன் சொதப்பும் இந்திய வீரர்கள்… கவலையில் ரசிகர்கள் !

Indian Team : டி20 அணியை அறிவித்த பிறகு இந்திய அணியில் இடம்பெற்றுள்ள சில வீரர்கள் அடுத்தடுத்து ஐபிஎல் போட்டியில் சொதப்பி வருவதால், ரசிகர்கள் கவலையில் இருக்கின்றனர். வருகிற…

9 hours ago

கிருஷ்ணரின் சாதனையை முறியடிக்க பிரஜ்வல் முயற்சி.? காங்கிரஸ் அமைச்சரின் சர்ச்சை கருத்து.!

Prajwal Revanna : கிருஷ்ணரின் சாதனையை முறியடிக்க பிரஜ்வல் ரேவண்ணா முயற்சித்துள்ளார் என கர்நாடகா காங்கிரஸ் அமைச்சர் சர்ச்சையாக கருத்து தெரிவித்துள்ளார். கர்நாடக மாநிலம் ஹாசன் தொகுதி…

9 hours ago

உருவாகிறது பயோபிக்! அண்ணாமலையாக நடிக்கும் விஷால்?

Annamalai Biopic : தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் வாழ்கை வரலாற்று படம் எடுக்கப்படவுள்ளதாகவும் அதில் விஷால் நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள்,…

9 hours ago

கொளுத்தும் வெயிலில்.. இந்த 6 மாவட்டத்திற்கு அடுத்த 3 மணி நேரத்தில் கோடை மழை.!

Weather Update : அடுத்த 3 மணி நேரத்தில் 6 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது. தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் வெயில் வாட்டி…

10 hours ago