வருடா வருடம் போப்ஸ் பத்திரிக்கை சினிமா உலகில் அதிக சம்பளம் பெருவோர்களின் பட்டியலை வெளியிட்டு வரும். அந்த வகையில்.இந்த வருடமும் அந்த பட்டியலை போர்ப்ஸ் பத்திரிக்கை வெளியிட்டுள்ளது.
அதில் வழக்கம்போல ஹாலிவுட் நட்சத்திரங்களே முதல் இடத்தை பிடித்துள்ளனர். ஹாலிவுட் நடிகர் ஜார்ஜ் க்ளூனி 239 மில்லியன் டாலர்களுடன் முதலிடத்திலும், நம்ம ராக் இரண்டாவது இடத்திலும், ‘ஐயர்ன் மேன்’ ராபர்ட் டௌனி jr மூன்றாவது இடத்திலும் உள்ளனர்.
இதில் நம்ம பாலிவுட் ஹீரோக்கள் அக்சய் குமார் 40மில்லியன் டாலருடன் 7வது இடத்திலும், சல்மான் கான் 33 மில்லியன் டாலருடன் பத்தாவது இடத்திலும் உள்ளனர்.
DINASUVADU
இன்றைய ஐபிஎல் போட்டியில் ஹைதராபாத் அணியும், குஜராத் அணியும் ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் மோத இருந்தன. இந்த போட்டி தொடங்கியிருந்த போது மழை…
சென்னை : ஐபிஎல்லில் நடக்கவிருக்கும் பெங்களூரு-சென்னை போட்டிகளுக்க்கான டிக்கெட் எடுக்கும் முயற்சியில் கிரிக்கெட் ரசிகர் ஒருவர் ரூ.67,000 வரை இழந்துள்ளார். ஐபிஎல் 2024 தொடருக்கான பிளே-ஆப் சுற்றுக்கான…
சென்னை: பிஎம்டபிள்யு ரக புதிய மாடலான எம் 1000 XR மாடல் இந்தியாவில் 45 லட்ச ரூபாய்க்கு களமிறங்கியுள்ளது. பைக் பிரியர்களால் அதிக கவனம் ஈர்க்கும் அதிவேக…
Plank exersize-பிளாங்க் உடற்பயிற்சி செய்வதால் ஏற்படும் நன்மைகள் மற்றும் யாரெல்லாம் செய்யக்கூடாது என்பதை பற்றி இப்பதிவில் காணலாம். உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ள இன்றைய தலைமுறையினர் அதிகம்…
சென்னை : தன் மீது வைக்கப்படும் விமர்சனங்கள் குறித்து இளையராஜா விளக்கம் அளித்து வீடியோ வெளியிட்டுள்ளார். இசையமைப்பாளர் இளையராஜா தன்னுடைய பாடல்களை உரிமையை பெறாமல் எக்கோ மற்றும்…
சென்னை: எல்லை தாண்டி வந்து, இந்திய கடல் எல்லைக்குள் மீன்பிடித்ததாக இலங்கை மீனவர்கள் 14 பேர் கைது. நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே எல்லை தாண்டி மீன்பிடித்ததாக…