அஇஅதிமுக – மத்திய அரசுடன் இரகசிய உறவா..? உடன்படிக்கையா…??

மத்திய அரசின் ஆயுதமா? சிபிஐ….,குடியரசு தலைவர் தேர்தலில் வெற்றிபெற சிபிஐ சோதனை ,நம்பிக்கையில்லா வாக்கெடுப்பில் வெற்றிபெற சிபிஐ சோதனை,தற்போது தமிழகஅமைச்சர் ஒருவர், மத்தியில் ஆஇஅதிமுக கூட்டணி அமைத்து பத்து மத்திய அமைச்சர் பதவி கேட்போம்,என்றார்.

 

இந்நிலையில் தற்போது சிபிஐ சோதனை நடத்தியுள்ளது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது என பொதுமக்கள் கருதுகின்றனர். மடியில் கணம் ,எனவே  ஆஇஅதிமுக அரசு மத்திய அரசுடன் நெருக்கம் காட்டுவதாகவும்,

ஆஇஅதிமுக அமைச்சர்கள் மத்திய அரசையோ அல்லது மத்திய அரசின் கொள்கைகளை விமர்சனம் செய்ய வேண்டாம் என ஆஇஅதிமுக தலைமை முன்பே கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.எனவே  ஆஇஅதிமுக அரசு மத்திய அரசுடன் இரகசிய உடன்படிக்கயா? என பொதுமக்கள் கருதுகின்றனர்.

DINASUVADU

Recent Posts

தொடர் மழை…நெல்லை மணிமுத்தாறு அருவியில் குளிக்க தடை!

சென்னை : நெல்லை மணிமுத்தாறு அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் பல மாவட்டங்களில் கனமழை பெய்து வரும் நிலையில், மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் தொடர்…

12 mins ago

சுற்றுலாப் பேருந்து தீப்பிடித்து எரிந்ததில் 8 பேர் பலி!

சென்னை: ஹரியானா மாநிலம் நூஹ் என்ற இடத்தில் சுற்றுலாப் பேருந்து தீப்பிடித்து 8 பேர்உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். ஹரியானா மாநிலம் நூஹ் என்ற இடத்தில் சுற்றுலாப்…

14 mins ago

வீட்டுக்குள் செடி வளர்க்கிறீர்களா? அப்போ இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க.!

Plant-வீட்டிற்குள் எந்தெந்த செடிகளை வளர்க்கலாம் என்றும் அதனால் ஏற்படும் ஆரோக்கிய நன்மைகள் பற்றியும் இப்பதிவில் காணலாம். தற்போது மாறி வரும் நவீன உலகில் காடுகள் ,வயல்வெளிகள் இருக்கும்…

50 mins ago

ஐபிஎல் தொடரின் மிகப்பெரிய போட்டி !! 4- வதாக பிளேஆப் முன்னேற போகும் அணி எது ?

சென்னை : இன்றைய ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணி சென்னை அணியை வீழ்த்தி பிரம்மாண்ட வெற்றியை பெற்று பிளே ஆப் செல்லுமா என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் இருந்து…

3 hours ago

IPL2024: மும்பையை வீழ்த்தி ஆறுதல் வெற்றியுடன் தொடரை நிறைவு செய்த லக்னோ..!

IPL2024: மும்பை அணி 20 ஓவரில் 6 விக்கெட்டைகள் இழந்து 196 ரன்கள் எடுத்தனர். இதனால் லக்னோ அணி18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில்…

9 hours ago

லாவோஸ், கம்போடியாவில் வேலை மோசடி… வெளியுறவு அமைச்சகம் எச்சரிக்கை..!

லாவோஸ், கம்போடியா ஆகிய நாட்டிற்கு செல்லும் இந்தியர்களுக்கு இந்திய வெளியுறவு அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. வேலை தேடி லாவோஸ் மற்றும் கம்போடியாவுக்குச் செல்லும் இந்தியர்களுக்கு இந்திய வெளியுறவு…

12 hours ago