Categories: Uncategorized

X-H1 மிர்ரர்லெஸ் டிஜிட்டல்( X-H1 Mirror Digital digital camera) கேமராவை அறிமுகம் செய்யும் இந்திய நிறுவனம்..!

 

ஃபுஜிபிலிம் இந்தியா நிறுவனம் X-H1 மிர்ரர்லெஸ் டிஜிட்டல்(Fujifilm india is an X-H1 Mirror Digital digital camera) கேமராவை விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது. இதன் விலை ரூ.1,72,999( பேட்டரி கிரிப் & பாடி ) மற்றும் ரூ.1,49,999( பாடி மட்டும் )

X-H1 கேமராவில் 5 ஆக்சிஸ், ‘எடர்னா பிலிம் சிமுலேஷன்’(ETERNA Film Simulation) மற்றும் 5.5 ஸ்டாப்ஸ்( IBIS )அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.
ஃபுஜிபிலிம் இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஹருடோ இவாடா கூறுகையில், இந்தியாவில் புரொபஷனல் போட்டோகிராபி அதிவேகமாக வளர்ந்து வருகிறது. இதற்கான சந்தையில் பெரும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. திருமண நிகழ்வு, விளம்பரங்கள், ஒளிபரப்பு நிகழ்ச்சிகள், டிஜிட்டல் மீடியம்ஸ் ஆகியவற்றில் போட்டோகிராபியின் தேவை முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இதனால் நவீன, மிகத் துல்லிய புகைப்படங்களைப் பெறுவது அத்தியாவசியமாகிறது.
இந்தியாவில் X-H1 கேமரா புதிய மைல்கல்லாக இருக்கும். எதிர்பார்த்ததை விட அதிகப்படியான புரொபஷனல் தேவைகளை பூர்த்தி செய்யும் என்று தெரிவித்துள்ளார்.

Recent Posts

‘இதுதான் டைம் .. கரெக்ட்டா செஞ்சா உலகமே உன்ன மறக்காது’ !! சேட்டனுக்கு அட்வைஸ் கொடுத்த கம்பிர் !

சென்னை : ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனான சஞ்சு சாம்சனுக்கு கொல்கத்தா அணியின் ஆலோசகரான கவுதம் கம்பிர் சில அட்வைஸ் கொடுத்துள்ளார். நடைபெற்று வரும்…

2 mins ago

முழுக்க முழுக்க சிரிப்பு தான்! ‘இங்க நான்தான் கிங்கு’ படத்தின் டிவிட்டர் விமர்சனம்!

சென்னை : இங்க நான்தான் கிங்கு படத்தை பார்த்துவிட்டு நெட்டிசன்கள் மற்றும் ரசிகர்கள் பாசிட்டிவான விமர்சனங்களை கூறி வருகிறார்கள். காமெடியான கதைகளை தேர்வு செய்து நடித்து மக்களை…

18 mins ago

நாய்களிடம் இருந்து தப்பிப்பது எப்படி.? ‘மரம் ஐடியா’வை பகிர்ந்த மத்திய அரசு.!

சென்னை: நாய்களிடம் இருந்து தப்பிப்பது தொடர்பான சில பாதுகாப்பு வழிமுறைகளை மத்திய கால்நடைத்துறை தெரிவித்துள்ளது. சமீப காலமாகவே தமிழகம் மட்டுமல்லாது இந்தியா முழுக்க பல்வேறு மாநிலங்களில் தெருநாய்கடி…

29 mins ago

நாளை பலப்பரீட்சை.. ஆர்சிபி டிரஸ்ஸிங் ரூமுக்கு திடீர் விசிட் அடித்த தோனி.!

சென்னை: வாழ்வா சாவா என்ற தருணத்தில் இருக்கும் சிஎஸ்கே - ஆர்சிபி இடையேயான ஐபிஎல் போட்டிக்கு முன் தோனி ஆர்சிபி டிரஸ்ஸிங் ரூமுக்கு திடீர் விசிட் செய்தார்.…

32 mins ago

எந்த பந்துவீச்சாளர் வந்தாலும் விராட் கோலியை தடுக்க முடியாது! புகழ்ந்து தள்ளிய முன்னாள் வீரர்!

சென்னை : விராட் கோலி பார்மை எந்த பந்துவீச்சாளர் வந்தாலும் தடுக்க முடியாது என முகமது கைஃப் தெரிவித்துள்ளார். மே 18-ஆம் தேதி பெங்களூர் சின்ன சாமி…

1 hour ago

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ராமர் கோயிலுக்குள் புல்டோசர் செல்லும்.. பிரதமர் மோடி பரபரப்பு.!

சென்னை: காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ராமர் கோயிலுக்குள் புல்டோசர் செல்லும் என பிரதமர் மோடி உ.பியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் பேசியுள்ளார். உத்தரபிரதேச மாநிலம் பாரபங்கியில் நடைபெற்ற…

1 hour ago