மீண்டும் சீரியலில் களமிறங்கி கலக்கும் பிரபல நடிகை!

நடிகை ஊர்வசி தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகை. இவர், தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் போன்ற மொழிகளில், 300-க்கும் மேற்பட்ட படங்களை நடித்துள்ளார். இவர் முந்தானை முடிச்சி என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழில் அறிமுகமானார்.

இந்நிலையில், இவர் சின்னத்திரையில் பல நிகழ்ச்சிகளில் நடுவராக இருந்து வந்த நிலையில், தற்போது இவர் மீண்டும் தமிழ் சீரியல்களில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Leave a Comment