மொபைல் வேர்ல்டுக்கு தாமதமாக வந்த Nothing Phone 2A.. வெளியீடு எப்போது? முக்கிய அம்சம் என்ன?

nothing phone 2a

Nothing Phone 2A : பார்சிலோனாவில் நடைபெற்று வரும் மொபைல் வேர்ல்ட் காங்கிரஸ் (MWC 2024) என்ற நிகழ்வுக்கு விரைவில் வெளியாகவுள்ள நத்திங் ஃபோன் 2A தாமதமாக வந்துள்ளது. உலகளவில் ஸ்மாட்ர்போன் சந்தையில் ட்ரான்ஸ்பேரன்சி என்ற வடிவமைப்புடன் வெளியான Nothing போன்கள் மக்களை மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதன்படி, கடைசியாக Nothing Phone 2 வெளியாகி ஸ்மார்ட்போன் வாசிகள் மத்தியில் கவரும் விதமாக அமைந்தது. இதையடுத்து, தற்போது நத்திங் நிறுவனம் விரைவில் தனது புதிய பட்ஜெட் … Read more

ஆர்டர் பிச்சிக்க போது..ரூ,5,000 வரை விலையை குறைசிட்டாங்க,! நத்திங் நிறுவனம் அதிரடி.!

Nothing Phone 2

தனது ஸ்மார்ட்போனின் வெளிப்படையான பின்புறத்தைக் கொண்டு மக்களை பெருமளவில் கவர்ந்த நத்திங் டெக்னாலஜி, இரண்டாவது ஸ்மார்ட்போனான நத்திங் ஃபோன் 2 -ஐ இந்தியாவில் கடந்த  ஜூலை மாதம் அறிமுகப்படுத்தியது. இப்போது அறிமுகப்படுத்தப்பட்ட ஆறு மாதங்களுக்குப் பிறகு இந்தியாவில் நத்திங் ஃபோன் 2-ன் விலைக் குறைப்பை அறிவித்துள்ளது. இந்த விலை குறைப்பு வாடிக்கையாளர்களுக்கு மிகவும் ஆச்சரியத்தையும், உற்சாகத்தையும் அளித்துள்ளது. ஏனென்றால், நத்திங் நிறுவனம் இந்த ஸ்மார்ட்போனின் விலையை சுமார் ரூ.5,000 குறைத்துள்ளது. இதனால் நத்திங் ஃபோன் 2 ஸ்மார்ட்போனின் … Read more