ஏலியன்கள் பூமிக்கு வந்ததற்கு எந்தவித ஆதாரமும் இல்லை- அமெரிக்கா

ஏலியன்கள் பூமிக்கு வந்ததற்கு எந்தவித ஆதாரமும் இல்லை என்று அமெரிக்கா பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது. யுஎஃப்ஒ(UFO- Unidentified Flying Object) எனும் அடையாளம் தெரியாத பறக்கும் தட்டுகள் குறித்த அறிக்கைகளை விசாரிப்பதற்காக அமெரிக்காவின் பென்டகன் எடுத்த முயற்சியில், வேற்றுகிரகவாசிகள் பூமிக்கு வருகை தந்ததாகவோ அல்லது இங்கு விபத்துக்குள்ளானதாகவோ எந்த ஆதாரமும் இல்லை என்று கூறியுள்ளது. அமெரிக்காவின் தேசிய புலனாய்வு இயக்குநரின் அலுவலகம், ஜூன் 2021 இல் வெளியிட்ட அறிக்கையில் 2004 மற்றும் 2021 க்கு இடையில், 144 யுஎஃப்ஒக்கள்(அடையாளம் … Read more