ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் ! ஆளுநர் உரையுடன் தொடக்கம்

இந்த ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று  ஆளுநர் உரையுடன், சென்னை கலைவாணர் அரங்கில் தொடங்க உள்ளது.  தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களே உள்ளது.இதற்காக அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.இதனிடையே தான் தேர்தலுக்கு முன் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் கூட்டத்தை இன்று காலை 11.00 மணிக்கு கலைவாணர் அரங்கில் , மூன்றாவது தளத்தில் உள்ள பல்வகை கூட்டாங்கத்தில் கூட்ட இருக்கிறார்.ஆண்டின் முதல் கூட்டம் என்பதால், … Read more

#BreakingNews : தமிழக அரசின் புதிய தலைமைச் செயலாளராக ராஜீவ் ரஞ்சன் நியமனம்

தமிழக அரசின் புதிய தலைமை செயலாளராக ராஜீவ் ரஞ்சன் அவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளார். கடந்த 2019-ஆம் ஆண்டு தமிழகத்தின் தலைமைச் செயலாளராக கே.சண்முகம்    பதவியேற்றுக்கொண்டார்.60 வயதை எட்டியதால் கடந்த ஜூலை 31-ஆம் தேதியுடன் அவர் பணி ஓய்வு பெற்றிருக்க வேண்டும். ஆனால் அவருக்கு அக்டோபர் 31-ஆம் தேதி வரை 3 மாதங்கள் பணிநீட்டிப்பு வழங்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, மீண்டும் பணிநீட்டிப்பு ஜனவரி 31-ஆம் தேதி வரை பதவிக் காலம் நீட்டிக்கப்பட்டது. இந்நிலையில், தலைமைச் செயலாளர் சண்முகம் இன்றுடன் … Read more