தைப்பூசம் 2022: வேண்டியதை அள்ளிக்கொடுக்கும் முருகப்பெருமானின் அருள் பெற தைப்பூசத்தன்று வழிபடுவது எப்படி?

வேண்டியதை அள்ளிக்கொடுக்கும் முருகப்பெருமானின் அருள் பெற தைப்பூசத்தன்று எப்படி வழிபடுவது என்று தெரிந்து கொள்ளுங்கள்.  தைப்பூசத்தன்று முருகப்பெருமானுக்கு விஷேச அபிஷேக ஆராதனை செய்யப்படும். அறுபடை வீடுகளில் ஒன்றான பழனியில் முருகனுக்கு சிறப்பு பூஜை செய்யப்படும். தைபூசத்தன்றுதான் பார்வதி தேவி முருக பெருமானுக்கு வேல் வழங்கினார். இதைக்கொண்டு அசுரர்களை வதம் செய்து உலகை காத்தார் முருகப்பெருமான். சிறப்பான இந்த தினத்தில் எதிரிகளின் தொல்லைகள் நீங்க மனமுருகி வழிபட்டால் நினைத்த காரியம் நிறைவேறும். இன்றைய தினத்தில் சூரியனும் சந்திரனும் ஒரே … Read more