வங்கதேச தொடரில் ரோஹித்துக்கு பதிலாக அபிமன்யு ஈஸ்வரன்- வெளியான தகவல்.!

வங்கதேச டெஸ்ட்தொடரில் ரோஹித்துக்கு பதிலாக அபிமன்யு ஈஸ்வரன் அணியில் சேர்க்கப்பட வாய்ப்பு- வெளியான தகவல்.  வங்கதேசத்திற்கு சுற்றுப்பயணம் செய்து விளையாடிவரும் இந்திய அணி, 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. ஒருநாள் தொடரில் 2-0 என்ற கணக்கில் வங்கதேசம் முன்னிலை வகித்து தொடரை வென்றுள்ள நிலையில் 3-வது ஒருநாள் போட்டி நாளை நடைபெறுகிறது. இந்த நிலையில் 2-வது ஒருநாள் போட்டியின்போது கைவிரலில் காயமடைந்த இந்திய கேப்டன் ரோஹித் சர்மா, சிகிச்சைக்காக இந்தியா … Read more

T20 WorldCup2022: இந்திய அணிக்கு வந்த சிக்கல்! வலைப்பயிற்சியின் போது கேப்டன் காயம்.!

இந்திய கேப்டன் ரோஹித் சர்மா, வலைப்பயிற்சியில் ஈடுபடும் போது வலது கையில் காயமடைந்துள்ளார்.  ஆஸ்திரேலியாவில் நடந்து வரும் டி-20 உலகக்கோப்பையில் பரபரப்பான சூப்பர்-12 போட்டிகள் நிறைவு பெற்று அரையிறுதிப்போட்டிகள் நாளை தொடங்குகிறது. முதல் அரையிறுதியில் நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் நாளை சிட்னியில் மோதுகின்றன. இரண்டாவது அரையிறுதியில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் நவ-10 ஆம் தேதி அடிலெய்டில் மோத இருக்கிறது. இந்த போட்டியை முன்னிட்டு இந்திய வீரர்கள் வலைப்பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். இந்த உலகக்கோப்பை தொடர் … Read more