மாமனிதன் படத்திற்கு தேசிய விருது நிச்சயம்- ஆர்.கே.சுரேஷ்.!

நடிகர் விஜய்சேதுபதி நடிப்பில் இயக்குனர் சீனு ராம சாமி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் மாமனிதன். இந்த திரைப்படத்தில் விஜய்சேதுபதிக்கு ஜோடியாக நடிகை காயத்திரி நடித்துள்ளார். குடும்ப கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இந்த படம் ரிலீஸ் ஆகாமல் நீண்ட நாள் இருக்கிறது. இந்த படத்தை இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தனது YSR பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிக்கிறார். இப்படத்திற்கு இளையராஜா மற்றும் யுவன் இணைந்து இசையமைத் துள்ளார்கள். ஏற்கனவே படத்திலிருந்து வெளியான பாடல்கள் மற்றும் டீசர் … Read more

வலிமை படத்தினை குறித்த மாஸ் அப்டேட்டை கொடுத்த பிரபல நடிகர்.!

வலிமை படத்தின் அப்டேட் விரைவில் வெளியாக உள்ளதாக பிரபல நடிகரான ஆர்கே சுரேஷ் தெரிவித்துள்ளார். நடிகர் அஜித் தற்போது வலிமை படத்தில் நடித்து முடித்துள்ளார். இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கியுள்ள இந்த படத்தை தயாரிப்பாளர் போனி கபூர் தயாரித்துள்ளார். அம்மா-மகன் என்ற பாசப் பிணைப்பில் உருவாகும் இந்த படத்தில் அஜித் அவர்கள் ஐஏஎஸ் என்ற போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார் என்று கூறப்படுகிறது . இந்த படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். தற்போது வலிமை படத்தின் டப்பிங் … Read more

ஆக்ஷன் வேற‌ லெவலில் இருக்கும்.!வலிமை அப்டேட்டை கொடுத்த பிரபல நடிகர்.!

வலிமை படத்தில் ஆக்ஷன் காட்சிகள் வேற லெவலில் இருக்கும் என்று நடிகர் ஆர்.கே.சுரேஷ் தெரிவித்துள்ளார். நடிகர் அஜித் தற்போது வலிமை படத்தில் நடித்து முடித்துள்ளார். இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கியுள்ள இந்த படத்தை தயாரிப்பாளர் போனி கபூர் தயாரித்துள்ளார். அம்மா-மகன் என்ற பாசப் பிணைப்பில் உருவாகும் இந்த படத்தில் அஜித் அவர்கள் ஐஏஎஸ் என்ற போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார் என்று கூறப்படுகிறது . இந்த படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். டைட்டிலை தவிர இதுவரை வலிமை … Read more

மாஸ்டர் பவானி கதாபாத்திரத்தில் முதலில் நடிக்கவிருந்தது யார் தெரியுமா…?

மாஸ்டர் படத்தில் விஜய் சேதுபதி நடித்த பவானி கதாபாத்திரத்தில் ஆர்.கே சுரேஷ் தான் முதன் முதலாக நடிக்கவிருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.  இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த பொங்கல் தினத்தை முன்னிட்டு வெளியான திரைப்படம் மாஸ்டர். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை மாளவிகா மோகனன் நடித்துள்ளார். மேலும் நடிகர் அர்ஜுன் தாஸ், மகேந்திரன், நடிகை ஆண்ட்ரியா, கௌரி கிஷன் போன்றோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். வெளியான 41 … Read more