கவிஞர் காமகோடியான் மறைவுக்கு இசைஞானி இளையராஜா இரங்கல்!

கவிஞர் காமகோடியான் மறைவுக்கு இசைஞானி இளையராஜா இரங்கல்! தமிழ் திரைப்பட பாடலாசிரியர் மற்றும் கவிஞருமான காமகோடியன் (வயது 76) இன்று காலமானார். உடல்நலக்குறைவு மற்றும் வயது மூப்பு காரணமாக அவதிப்பட்டு வந்த காமகோடியன் காலமானார். தமிழ் திரையுலகில் 1980-களில் பிரபலமாக இருந்த பல சூப்பர் ஹிட் பாடல்கள் கவிஞர் காமகோடியன் எழுதியுள்ளார். கடந்த 2002-ல் சூர்யா நடித்த மெளனம் பேசியதே படத்தில் என் அன்பே என் அன்பே பாடல் மற்றும் கடைசியாக கடந்த 2015-ம் ஆண்டு வெளியான திருட்டு … Read more