ஒரே நாளில் ரெட்மி கே 70 சீரிஸ் உட்பட 6 புதிய சாதனங்களை வெளியிடும் சியோமி.!

XiaomiMegaLaunch

சியோமியின் துணை நிறுவனமான ரெட்மி, நவம்பர் 29ம் தேதி ஒரு பிளாக்பஸ்டர் வெளியீட்டு நிகழ்வுக்குத் தயாராகி வருகிறது. இந்த நிகழ்வில் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட ரெட்மி கே70 சீரிஸ் ஸ்மார்ட்போன் மாடல்கள் அறிமுகமாகிறது. இதில் ரெட்மி கே70 (Redmi K70), ரெட்மி கே70இ (Redmi K70E) மற்றும் ரெட்மி கே70 ப்ரோ (Redmi K70 Pro) என 3 மாடல்கள் உள்ளன. இப்போது இந்த ஸ்மார்ட்போன்களோடு ரெட்மி வாட்ச் 4 (Redmi Watch 4), ரெட்மி புக் 16 … Read more