நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வை!!தல 59 குறித்து ரங்கராஜ் பாண்டே கருத்து!!!

ரங்கராஜ் பாண்டே ஒரு இந்திய  ஊடகவியலாளர் ஆவார். இந்நிலையில் தற்போது தல 59 படத்தை பற்றி ரங்கராஜ் பாண்டே ஒரு பதிவை தனது ட்விட்டர் பகுதியில் வெளியிட்டுள்ளார். ரங்கராஜ் பாண்டே ஒரு இந்திய  ஊடகவியலாளர் ஆவார்.  தினமலர் ,தந்தி தொலைக்காட்சி  ஊடகங்களில் பணிபுரிந்தவர். இவர் டிவி நிகழ்ச்சியோடு மட்டுமல்லாமல் கல்வி நிலையங்கள் மற்றும் பொது மேடைகளில் பேச்சாளராகவும் கலந்து கொள்கிறார். கடந்த ஜனவரி மாதம் 10 ந் தேதி அஜித் நடிப்பில் வெளி வந்த படம் ‘விஸ்வாசம்’. இந்த படத்தை … Read more