தமிழகத்தில் 8 மாவட்டங்களுக்கு கனமழை – வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் 8 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கனமழை: குமரிக்கடல்  பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. 8 மாவட்டங்களுக்கு மழை: அதன்படி, தூத்துக்குடி, புதுக்கோட்டை, சிவகங்கை, நெல்லை, இராமநாதபுரம், தென்காசி, கன்னியாகுமரி, நாகை, ஆகிய 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. சென்னை நிலவரம்: சென்னையை பொறுத்தவரையில், அதன் … Read more

#RainAlert: ”6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு” – வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் நிலவும் காற்றின் திசைவேக மாறுபாட்டு காரணமாக 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. அந்த வகையில், புதுக்கோட்டை, ராமநாதபுரம், விருதுநகர், மதுரை சிவகங்கை, தூத்துக்குடி ஆகிய 6மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை: மேலும், சென்னை மற்றும் புறநகர பகுதியில் இடியுடன் கூடிய மிதமான முதல் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.  வறண்ட காற்று வீசும்: அதேநேரத்தில், தமிழகத்தில் நாளை முதல் படிப்படியாக மழை குறைய … Read more

கியார் புயலை தொடர்ந்து உருவானது மகா புயல் !நாளை அதி தீவிர புயலாக மாறும் – வானிலை ஆய்வு மையம்

லட்சத்தீவு பகுதியில் நிலைகொண்டுள்ள ‘மகா’ புயல் நாளை அதி தீவிர புயலாக மாறும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவலில்,லட்சத்தீவு, தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில் நிலைகொண்டுள்ள தாழ்வு மண்டலம்  புயலாக மாறியது.இந்த புயலுக்கு  மகா’ புயல் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. ‘மகா’ புயல் நாளை அதி தீவிர புயலாக மாறும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அரபிக் கடலில் ஏற்கனவே கியார் புயல் உள்ள நிலையில் இராண்டாவது … Read more