பாத்ரூமில் துணி துவைக்கும் ஓ மை கடவுளே பட நடிகை.! இவருக்கு இந்த நிலைமையா என்று புலம்பும் ரசிகர்கள்.!

தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில்வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் பாத்ரூமில் உட்கார்ந்து  பாட்டு பாடி கொண்டே துணிகளை துவைத்து கொண்டிருக்கிறார் உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதை அடுத்து வீட்டில் வெட்டியாக இருக்கும் பல பிரபலங்கள் வீட்டு வேலைகளை இழுத்து போட்டு செய்வதும், நடன வீடியோவையும், ஜாலியான வீடியோவையும் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வருகின்றனர். இறுதிச்சுற்று என்ற படத்தின் மூலம் குத்து சண்டை வீராங்கனையாக பிரபலமானவர் ரித்திகாசிங். சமீபத்தில் இவரது நடிப்பில் ஓ … Read more

video-கோமாளி தனமாக டிக் டாக் செய்து வெளியிட்ட ஷில்பா ஷெட்டி!

பாலிவுட் நடிகையான ஷில்பா ஷெட்டி ராஜ் குந்த்ரா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஏற்கனவே ஒரு ஆண் குழந்தை உள்ள நிலையில் சமீபத்தில் கருவுற்ற ஷில்பா கடந்த பிப்ரவரி 15 அன்று ஒரு அழகான பெண் குழந்தைக்கு உயிர் கொடுத்தார்.மேலும் இவர் யோக செய்வதில் வல்லவரும் பிரபலமானவரும் கூட சொல்லலாம். இந்நிலையில் இவரது இன்ஸ்டா பக்கத்தில் இவர் ஒரு டிக் டாக் செய்த வீடியோ ஒன்றை வெளிட்டுள்ளார்,அதில் ஷில்பா ஷெட்டி ஒரு பாடலை பாடுவார் அதில் … Read more