2017-இல் அதிகமாக ஹிட் கொடுத்த கதாநாயகன் : இவரை தவிர வேறு யார்?!

ஒவ்வொரு நடிகருக்கும் ஒரு படம் நடித்து அதனை ஹிட்டாக்க படாத பாடுபடுகிறார்கள். 6 பேக் வைக்கிறார்கள், பெரிய பெரிய தொழில்நுட்ப கலைஞர்களை கொண்டு படம் எடுத்து ஹிட் கொடுக்கிறார்கள். அப்படி எதுவும் செய்யாமல் சாதாரண தொழில்நுட்ப கலைஞர்களை கொண்டு அவர்களின் திறமையை கண்டறிந்து ஹிட் கொடுக்கிறார் விஜய் சேதுபதி. 2017ஆம் ஆண்டு மட்டும் இவர் நடிப்பில் கவண், புரியாத புதிர், விக்ரம் வேதா, கருப்பன் என நான்கு படங்கள் வெளியாகின. இதில் கவண், சுப்பர் ஹிட் வரிசையிலும், … Read more