திருமணம் செய்வதாக கூறிய ரசிகைக்கு அழகாக பதில் அளித்த இலங்கை வீரர்.!குவியும் பாராட்டுக்கள் .!

ஆல்ரவுண்டர் இசுரு உடனாவை ரசிகை ஒருவர் திருமணம் செய்ய விரும்புவதாக பதாகையை காட்டினார். இதற்கு இசுரு உடனா திருமணம் ஆகி விட்டதாக கூறி திருமணத்திற்கு மாற்றிக் கொண்டு மோதிரத்தை காட்டினார். தென்னாப்பிரிக்காவில் உள்ளூர் போட்டியான மசான்சி சூப்பர் லீக் நடைபெற்றது. இந்த தொடரின் இறுதிப் போட்டி கடந்த 16-ம் தேதி நடைபெற்றது. இந்த தொடரின் போட்டிகள் தென்னாபிரிக்காவில் பல்வேறு நகரங்களில் நடைபெற்றது. இந்த தொடரில் பல்வேறு நாட்டைச் சார்ந்த வீரர்களும் விளையாடினர். இந்நிலையில் இறுதிப்போட்டியில் பார்ல் ராக்ஸ் … Read more

விக்கெட் எடுத்து மைதானத்தில் மேஜிக் காட்டிய பந்துவீச்சாளர்..!வைரல் வீடியோ ..!

தென்னாப்பிரிக்காவில் உள்ளுர் போட்டியான  மசான்சி சூப்பர் லீக் தற்போது நடைபெற்று வருகிறது.இந்த தொடரில் நேற்று முன்தினம்போலந்து பூங்காவில் நடந்த லீக் போட்டியில் பார்ல் ராக்ஸ் Vs டர்பன் ஹீட் ஆகிய இரு அணிகள் மோதினர். இப்போட்டியில் முதலில் இறங்கிய பார்ல் ராக்ஸ் அணி 20 ஓவர் முடிவில் இரண்டு  விக்கெட்டை பறிகொடுத்து 195 ரன்கள் குவித்தது.பின்னர் இறங்கிய டர்பன் ஹீட் அணி 18.5 ஓவர் முடிவில் 4 விக்கெட்டை பறிகொடுத்து 197 ரன்கள் எடுத்து 6 விக்கெட் … Read more