பதைபதைக்கும் வீடியோ .! நடுவானில் பறக்கும்போது கழன்று விழுந்த சக்கரம்.! கதிகலங்கிய பயணிகள் .!

விமானத்தின் சக்கரத்தில் திடீரென தீப்பொறி ஏற்பட்டதன் காரணமாக விமானத்திலிருந்த ஒரு சக்கரம் கழண்டு கீழே விழுந்தது. பின்னர் டாஷ் 8-300 என்ற விமானம் அதே விமான நிலையத்தில் வெற்றிகரமாக தரையிறக்கப்பட்டது. கனடாவில் கடந்த வெள்ளிக்கிழமை 49 பயணிகள் மற்றும் 3 விமான குழு உறுப்பினர்கள் கொண்ட டாஷ் 8-300 என்ற ஏர் கனடா விமானம் மாண்ட்ரீல் -ட்ரூடோ விமான நிலையத்திலிருந்து சாகுவேனுக்கு புறப்பட்டுச் சென்றது. அப்போது விமான நிலையத்தில் இருந்து விமானம் புறப்பட்ட போது விமானத்தின் சக்கரத்தில் திடீரென … Read more