மாநாடு படத்தின் டிரைலர் எப்போது வெளியாகிறது தெரியுமா..??

சிம்பு நடிப்பில் உருவாகி வரும் மாநாடு படத்தின் டிரைலர் வருகின்ற மே மாதம் 13 ஆம் தேதி வெளியாகவுள்ளதாக தகவல் பரவி வருகிறது.  நடிகர் சிம்பு தற்போது இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு என்ற படத்தில் நடித்து வருகிறார். சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் உருவாகும் இந்த படத்தில் கல்யாணி பிரியதர்ஷன் பாரதிராஜா, கருணாகரன், பிரேம்ஜி,எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.மேலும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார் . இந்த படத்திற்கான டீசர் மோஷன் போஸ்டர் … Read more