இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்..!காசாவில் 52,000 க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் இடம்பெயர்வு- ஐ.நா தகவல்..!

இஸ்ரேல்-பாலஸ்தீனாவுக்கு இடையேயான மோதலில்,காசாவில் உள்ள 52,000 க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் இடம்பெயர்ந்துள்ளதாக ஐ.நா உதவி நிறுவனம் தெரிவித்துள்ளது. இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையே ஒரு வாரத்திற்கும் மேலாக மோதல் ஏற்பட்டு வருகிறது.அதில்,ஹமாஸ் மற்றும் பிற பாலஸ்தீனிய குழுக்கள் காசாவிலிருந்து சுமார் 3,350 ராக்கெட்டுகளை வீசியதாகவும்,இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இஸ்ரேலிய வான் மற்றும் பீரங்கி தாக்குதல்களில் குறைந்தது 130 ஹமாஸ் மற்றும் பிற பாலஸ்தீனிய போராளிகள் கொல்லப்பட்டதாகவும்,மேலும்,ஹமாஸ் அமைப்பினர் பயன்படுத்தி வந்த 15 கி.மீ நீளமுள்ள சுரங்கப்பாதை தகர்க்கப்பட்டதாகவும் … Read more