#இளமதி_எங்கே ? ட்விட்டரில் இந்திய அளவில் ட்ரெண்டாகும் ஹேஷ்டேக் ! காரணம் என்ன ?

செல்வன் என்பவர் ஈரோடு மாவட்டத்தில் உள்ள கவுந்தப்பாடியை சேர்த்தவர் ஆவார்.அதே மாவட்டத்தில் குருப்பநாய்க்கம்பாளையம் என்ற பகுதியை சேர்ந்தவர் இளமதி.இவர்கள் இருவரும் காதலித்து வந்துள்ளனர்.இவர்கள் இருவரும் வேறு வேறு  ஜாதியை சேர்ந்தவர்கள் என்பதால் திருமணத்திற்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். எதிர்ப்புகளுக்கு மத்தியில் கடந்த 9-ஆம் தேதி சேலத்தில் இருவருக்கும் திராவிடர் விடுதலை கழகம் சார்பாக திருமணம் நடத்தி வைக்கப்பட்டது.திருமணம் நடத்தி வைத்த பின்னர் அந்த ஜோடியையும்,திராவிடர் விடுதலை கழகத்தினரையும்  மர்ம கும்பல் ஓன்று கடுமையாக தாக்கி அந்த பெண்ணை … Read more