அடேங்கப்பா..! சாதாரண விக்கலில் இவ்வளவு விஷயம் இருக்கா..!

hiccupe

விக்கல் வந்த உடனே அனைவரும் கூறுவது யாரோ நினைக்கிறார்கள் என்று தான் அல்லது அந்த விக்கலை நிறுத்துவதற்கு முயற்சி செய்வோம். ஆனால் இந்த விக்கல் ஏன் வருகிறது,  விக்கலை நிறுத்த என்ன செய்வது என்றும் இப்பதிவில் தெரிந்து கொள்வோம். சில நேரங்களில் மார்பு பகுதிகளில் இருக்கும் நரம்புகள் மூளை கட்டுப்பாட்டை மீறி தன்னிச்சையாக சுருங்கி விடுகிறது, இதனால் வழக்கமாக நாம் சுவாசிக்கும் காற்று குறுகிய நிலையில் செல்லும் போது தொண்டையில் ஒலி எழுப்புகிறது இதைத்தான் விக்கல் எனக் … Read more