SPB-யின் உடல்நிலை சீராக உள்ளது – மருத்துவமனை அறிக்கை

எஸ்பிபிக்கு உடல்நிலை சீராகவுள்ளது என்றும் அவரை எங்களுடைய மருத்துவ நிபுணர்கள் குழு தொடர்ந்து கண்காணித்து வருகிறது என்று மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை. கடந்த 5-ம் தேதி பிரபல பாடகர் எஸ்பிபிக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் அவருடைய உடல்நிலை ஆகஸ்ட் 14-ம் தேதி மோசமடைந்தது. எஸ்பிபிக்குத் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவ்வப்போது எஸ்பிபியின் உடல்நிலை குறித்து மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டு வருகிறது. அதன்படி, மருத்துவமனை … Read more