நாம் தொடர்ந்து நெருக்கமாக பணியாற்றுவோம்.! மோடிக்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் வாழ்த்து.!

மோடிக்கு பிறந்த நாள் வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ளார் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின்.! பிரதமர் நரேந்திர மோடியின் 70-வது பிறந்த நாளை இன்று அவர் கொண்டாடி வருகிறார். இன்று தனது பிறந்தநாளை கொண்டாடும் நிலையில் அவருக்கு நாடு முழுவதும் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. மேலும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும், பிரபலங்களும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், பிரதமர் மோடிக்கு, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், … Read more