அயோத்தி: இந்துக்கள் ஆதிக்கம் செலுத்தும் கிராமத்தில் முஸ்லிம் வேட்பாளர் வெற்றி..!

அயோத்தியில் இந்துக்கள் ஆதிக்கம் செலுத்தும் கிராமம் ஒன்றில் பஞ்சாயத்து தேர்தலில் ஒரு முஸ்லீம் வேட்பாளர்  கிராமத்தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அயோத்தியில் உள்ள ராஜன்பூர் கிராமத்தில் வசிப்பவர் ஹபீஸ் அஸிமுதீன் கானை கிராமத்தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்த கிராமத்தில் இந்துகள் அதிகம் கிராமத்தில் உள்ள ஒரே முஸ்லீம் குடும்பம் ஹபீஸ் அஸீமின் குடும்பம் தான். கிராமத்தலைவருக்கான இந்த தேர்தல் போட்டியில் மொத்தம் 8 வேட்பாளர்கள் களம் கண்டனர். இதில், முஸ்லிம் வேட்பாளர் என்றால் அது ஹபீஸ் தான். போட்டியில் இந்து வேட்பாளர்கள் … Read more