அந்த நடிகர் கூட நடிப்பது அதிர்ஷ்டம்! மீனாட்சி சவுத்ரி ஓபன் டாக்!

meenakshi chaudhary

நடிகை மீனாட்சி சவுத்ரி தற்போது விஜய்க்கு ஜோடியாக தி கோட் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தினை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கிவருகிறார். இந்த திரைப்படத்தில் பிரசாந்த், பிரபுதேவா, லைலா, சினேகா, அஜ்மல் அமீர், யோகி பாபு, உள்ளிட்ட பிரபலங்கள் முக்கியமான கதாபத்திரங்களில் நடித்து வருகிறார்கள். இந்த திரைப்படத்தினை ஏஜிஎஸ் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கிறது. படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். இந்த திரைப்படத்திற்கான மூன்று லுக் போஸ்டர்களும் கடந்த சில நாட்களுக்கு முன்பு … Read more