ஒரு காரின்விலை ரூ.537 கோடியா ..?

சொகுசு கார் தயாரிப்பில் முன்னணியில் இருக்கு ஃபெராரி நிறுவனத்தில் கார் ஒன்று ரூ.537 கோடிக்கு ஏலத்தில் விடப்பட்டுள்ளது. இதன்மூலம் உலகின் அதிக விலை மதிப்புள்ள கார் என்ற பெருமையை ஃபெராரி 250 ஜிடிஓ மாடல் கார் ஒன்று பெற்றுள்ளது. 1962-ம் ஆண்டிலிருந்து 1964-ம் ஆண்டு வரை ஃபெராரி 250 ஜிடிஓ மாடல் கார்களில் வெறும் 36 மட்டுமே தயாரிக்கப்பட்டன. இதில் 1963-ம் ஆண்டு தயாரிக்கப்பட்ட ஃபெராரி ஜிடிஓ மாடல் கார் பிரான்சில் நடைபெற்ற ஆட்டோமொபைல் கண்காட்சியில் ஏலத்துக்கு … Read more