ரஜினி இ-பாஸ் வாங்காமல் பயணம் செய்திருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும்!

ரஜினி இ-பாஸ் வாங்காமல் பயணம் செய்திருந்தால் அவர்மீது நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்தார். தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் காரணத்தினால், சில தளர்வுகளுடன் ஊரடங்கு அமலில் உள்ளது. இதன்காரணமாக, ஒரு மாவட்டத்தில் இருந்து மற்றொரு மாவட்டத்திற்கு இ பாஸ் வாங்கி செல்லும் நடைமுறை தமிழகத்தில் உள்ளது. அண்மையில், நடிகர் ரஜினிகாந்த் லம்போர்கினி காரில் கேளம்பாக்கதிற்கு சென்று வந்தார். அவருடன் அவரின் மகள் சவுந்தர்யா, அவரின் கணவர் விசாகன் மற்றும் மகன் … Read more

சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் கூறியதற்கு விளக்கம் அளித்த ராதாகிருஷ்ணன்!

கொரோனா சோதனை செய்யும் அனைவரும் 14 நாட்கள் தனிமை என சென்னை மாநகராட்சி ஆணையர் தெரிவித்த நிலையில், அதற்க்கு சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் விளக்கமளித்துள்ளார். தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து கொண்டே வருகிறது. குறிப்பாக சென்னையில் ஒரே நாளில் ஆயிரக்கணக்கான மக்கள் கொரோனா பாதிப்புக்கு ஆளாகினர். இந்நிலையில், சென்னை மாநகராட்சி ஆணையர் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளும் அனைவரும் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவர் என தெரிவித்தார். மேலும், மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் கூறியதற்கு விளக்கமளித்த … Read more

மாஸ்க் அணியாமல் நடந்தால் ரூ.100 அபராதம்..ஓட்டினால் வாகனம் பறிமுதல்.!

சென்னையில் மாஸ்க் அணியாமல் வெளியே நடந்து சென்றால் ரூ.100 அபராதம் விதிக்கப்படும் என்று மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் அறிவித்துள்ளார். இதையடுத்து முகக் கவசம் அணியாமல் வாகனங்கள் ஓட்டி சென்றால் வாகனம் பறிமுதல் செய்யப்படும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் அரசின் உத்தரவை மீறும் நபர்களின் ஓட்டுநர் உரிமம் 6 மாதங்களுக்கு தற்காலிகமாக ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. ஏற்கனேவே சென்னையில் மாஸ்க் அணியாமல் வாகனங்களில் சென்றால் ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என்று அறிவித்த நிலையில், … Read more