#BREAKING: ராணுவத்தில் வேலை.. ‘Agnipath’ திட்டத்திற்கு ஒப்புதல் – மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் அறிவிப்பு!

இந்திய ராணுவத்தில் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கும் ‘அக்னிபாத்’ திட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல். இந்திய ராணுவத்தில் அக்னிபாத் என்ற புதிய ராணுவ முறையை மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அறிமுகப்படுத்தினார். இந்திய ராணுவத்தில் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கும் ‘அக்னிபாத்’ திட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது என்றும் டெல்லியில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறுகையில், ‘அக்னிபாத்’ திட்டத்திற்கு ஒப்புதல் அளிப்பதற்காக பாதுகாப்பு தொடர்பான அமைச்சரவைக் குழு இன்று வரலாற்று … Read more