என்னது உடலில் தானாக மதுபானம் சுரக்கிறதா? அரிய வகை நோயால் பெல்ஜியம் நபர் பாதிப்பு!

auto brewery syndrome

Belgium: உடலில் தானாக மதுபான சுரக்கும் அரிய வகை நோயால் பாதிக்கப்பட்ட பெல்ஜியம் நபர் Drink and Drive கேஸியில் இருந்து விடுவிக்கப்பட்டார். இப்ப உள்ள காலகட்டத்தில் பலருக்கு புதிய புதிய அரிய வகை நோய் இருப்பது மருத்துவ நிபுணர்களால் கண்டறியப்பட்டு வருகிறது. அந்தவகையில் பெல்ஜியத்தில் ஒருவருக்கு உடலில் தானாக மதுபான சுரக்கும் auto brewery syndrome (ABS) என்ற அரிய வகை நோய் இருப்பதை மருத்துவர்கள் கண்டறிந்துள்ளனர். பெல்ஜியத்தை சேர்ந்த 40 வயதான ஒருவர் குடிபோதையில் … Read more