நடப்பாண்டுக்கான ஆண்டு திட்ட அட்டவணை வெளியிட்ட ஆசிரியர் தேர்வு வாரியம்!

நடப்பாண்டுக்கான ஆண்டு திட்ட அட்டவணையை ஆசிரியர் தேர்வு வாரியம் இன்று அறிவித்து உள்ளது. ஆசிரியர் தகுதி தேர்வான டெட் தேர்வு வருகின்ற ஜூன் 27, 28-ம் தேதி நடைபெற உள்ளது. நடப்பாண்டுக்கான ஆண்டு திட்ட அட்டவணையை ஆசிரியர் தேர்வு வாரியம் இன்று அறிவித்து உள்ளது. அதன்படி இன்று வெளியிட்ட அட்டவணையில் 2020 -2021-ம் ஆண்டுக்கான ஆசிரியர் தகுதி தேர்வான டெட் தேர்வு வருகின்ற ஜூன் 27, 28-ம் தேதி நடைபெற உள்ளதாகவும் ,பாலிடெக்னிக் கல்லூரிகளில் காலியாக உள்ள … Read more