அமெரிக்கா, உல‌கிலேயே மிக‌ப் பெரிய‌ வறுமை மிகு நாடாக‌ மாறிக் கொண்டிருக்கிற‌து.

அமெரிக்கா, உல‌கிலேயே மிக‌ப் பெரிய‌ வறுமை மிகு நாடாக‌ மாறிக் கொண்டிருக்கிற‌து. அங்கு மொத்த மக்கள் தொகையில் வ‌றுமைக் கோட்டுக்கு கீழே வாழும் 40 மில்லிய‌ன் ம‌க்க‌ள். அதாவது மொத்த மக்கள் தொகையில் 13% ஆகும் .அவர்கள் வ‌ருட‌ம் 15000 டால‌ர்க‌ளுக்கு கீழே வ‌ருமான‌ம் பெறுகின்ற‌ன‌ர். 18 மில்லிய‌ன் பேர் அந்த‌ள‌வு வ‌ருமான‌ம் கூட‌ ஈட்ட‌ முடியாத‌ அள‌விற்கு மிக‌வும் ஏழைக‌ளாக‌ வாழ்கின்ற‌ன‌ர் என World Inequality Report 2018 ஆனது இவ்வாறாக அமெரிக்காவின் பொருளாதார நிலையை கூறுகிறது. … Read more

வேரிஜோன் (Verizon) என்கிற அமெரிக்க ஐடி கம்பெனியில் 1250 பேரை ஆள் வைத்து அடித்து வேலையை ராஜினாமா செய்ய வைத்திருக்கிறது.

வேரிஜோன் (Verizon) என்கிற தமிழகத்தில் சென்னையில் செயல்படக்கூடிய அமெரிக்க ஐடி கம்பெனி 1250 பேரை ஆட்குறைப்பு செய்திருக்கிறது.ராஜினாமா செய்ய மறுத்தோரை ஆள் வைத்து அடித்திருக்கிறது. இதுதான்தொழிற்புரட்சியா…?? இது போன்றுதான் தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் ஒரு சாதாரண தொழிலாளியின் நிலையாகும் .இங்கு பல தொழிலாளிகளின் நிலைமை இதுதான்,மேலும் முதலாளிகளின் அடிமையாக இவர்கள் இப்பொது மாறியிருக்கிறார்கள். முதலாளித்துவம் எத்தனை கொடூரமானது என்பதை அம்மணமாய் காட்டி நிற்கும் மற்றொரு நிறுவனம்.இதனை கண்டித்து ஐடி மற்றும் ஐடிஎஸ் ஆகிய தொழிற்சங்கங்கள் போராட்டம் அறிவித்துள்ளன.   … Read more