பேனரை கிழிச்சது தப்பு தான்! மன்னிப்பு கேட்ட அஜித் ரசிகர்!

ajith fan ghilli banner

Ajith Kumar Fan : தீனா படத்தின் ரீ -ரிலீஸின் போது விஜயின் கில்லி பட பேனரை கிழித்த அஜித் ரசிகர் மன்னிப்பு கேட்டுள்ளார். சினிமாத்துறையில் அஜித் மற்றும் விஜய் படங்கள் ஒன்றாக வெளியானால் போதும் யாருடைய படம் அதிகம் வசூல் செய்யும் என்கிற எதிர்பார்ப்பு எழுந்துவிடும். இதனாலே சமூக வலைத்தளங்களில் தங்களுக்கு பிடித்த நடிகர் தான் மாஸ் என அஜித், விஜய் ரசிகர்கள் மாறி மாறி சண்டைபோட்டு கொண்டு வருகிறார்கள். அஜித் விஜய் இருவரும் ஒற்றுமையாக … Read more