மகிழ்ச்சி…24 மணி நேரத்தில் மாணவர் அப்துல் கலாமுக்கு வீடு -அசத்திய முதல்வர்!

மனிதநேயம், மதநல்லிணக்கம் குறித்து பேட்டியளித்து சமூக வலைத்தளங்களில் வைரலான பள்ளி மாணவர் ஏ.அப்துல் கலாம் பெற்றோருக்கு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியத்தில் குடியிருப்பு ஒதுக்கீடு செய்து அதற்கான ஆணையினை முதல்வர் ஸ்டாலின் அவர்கள் வழங்கினார். கடந்த சில தினங்களுக்கு முன்னர்,அப்துல் கலாம் என்ற மாணவர் மனிதநேயம் குறித்து பேட்டியளித்த வீடியோ இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது. இதற்கு அனைத்து தரப்பினரும் தங்களது பாராட்டுக்களை தெரிவித்து வந்த நிலையில், மனிதநேயம் குறித்து பேட்டியளித்த மாணவர் அப்துல் கலாமை அழைத்து … Read more