டிக்டாக்கை தொடர்ந்து, இந்தியாவில் பப்ஜி உட்பட 275 சீன செயலிகளுக்கு தடை?

இந்திய அரசின் விதிமுறைகளை மீறுவதாக பப்ஜி உட்பட 275 செயலிகளுக்கு தடை செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியானது. லடாக் எல்லையில் இந்தியா-சீன ராணுவத்திற்கிடையே ஏற்பட்ட மோதலில் இந்திய தரப்பில் 20 வீரர்கள் உயிரிழந்துள்ளனர். அதுமட்டுமின்றி, சீனா மொபைல் செயலிகள் மூலம் தொடர்ந்து பயனர்களின் தகவல்கள் திருடப்படுவதாக குற்றச்சாற்றுகள் எழுந்துக்கொண்டே வந்தது. இதன்காரணமாக, டிக் டாக், ஷேர் இட், ஹலோ, லைக், யூசி பிரவுசர், உள்ளிட்ட 59 செயலிகளுக்கு தடை செய்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. … Read more