இந்தியாவில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் 46% அதிகரிப்பு – தேசிய மகளிர் ஆணையம்

கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு இந்தியாவில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் 46% அதிகரித்துள்ளதாக தேசிய மகளிர் ஆணையம் தெரிவித்துள்ளது.  இந்தியாவை பொறுத்தவரையில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் தான் உள்ளது. அந்த  வகையில், கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு இந்தியாவில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் 46% அதிகரித்துள்ளதாக தேசிய மகளிர் ஆணையம் தெரிவித்துள்ளது. தேசிய மகளிர் ஆணைய தலைவரான ரேகா சர்மா வெளியிட்டுள்ள தகவல்களின்படி, இந்தியாவில் 2020-ஆம் ஆண்டில் பெண்களுக்கு எதிரான  குற்றங்களின் … Read more