அசைவச் சுவையில் ஒரு சைவ சூப் செய்யலாமா?

mudavattukaal soup 1

பொதுவாக நாம் காய்கறி சூப், கீரை சூப், ஆட்டுக்கால் சூப் போன்றவைகளை  செய்து ருசித்து இருப்போம் ஆனால் இன்று ஒரு கிழங்கை  வைத்து அதே ஆட்டுக்கால் சுவையில் சூப் செய்வது எப்படி என்று பார்ப்போம். முடவாட்டுக்கால் கிழங்கு: இந்த முடவாட்டுக்கால் கிழங்கு ஏற்காடு, கொல்லிமலை போன்ற மலை பிரதேசங்களில் பாறைகளுக்கு இடையில் விளையக்கூடியது. மேலும் இது 15 டிகிரி குளிர்ச்சியில் தான் விளையும்.பார்ப்பதற்கு ஆட்டுக்கால் போல இருக்கும் . தேவையான பொருட்கள்: முடவாட்டுக்கால் கிழங்கு =1 kg … Read more