போர் நிறுத்தம் அறிவித்த பிறகும் ஆப்கானிஸ்தானில் சண்டை… 10 தலிபான்கள் கொலை..!

ஆப்கானிஸ்தானில்  ரம்ஜான் நோன்பை முன்னிட்டு தலிபான் பயங்கரவாதிகளுக்கு எதிராக நடைபெற்று வரும் உள்நாட்டு போர் 5 நாட்களுக்கு நிறுத்தப்படுவதாக அதிபர் அஷ்ரப் கனி நேற்று அறிவித்தார். அதே சமயம், இன்ன பிற வெளிநாட்டு பயங்கரவாத அமைப்புகளான அல் கொய்தா மற்றும் ஐ.எஸ் பயங்கரவாதிகளுக்கு எதிரான போர் தொடர்ந்து நடைபெறும் என கூறியிருந்தார். இந்த போர்நிறுத்த அறிவிப்பை தலிபான்கள் தரப்பில் ஏற்றுக்கொள்ளப்பட்டதா? இல்லையா? என்ற தகவல் வெளியாகவில்லை. இந்நிலையில் கிழக்கு பகுதியில் உள்ள நங்கார்கர்  மாகாணத்தில் நடந்த சண்டையில் … Read more

ஆளும் அரசே சிரியாவில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறியது!சொந்த மக்களையே சிதைக்கும் சிரியா …..

ஒரு மாதம் போர் நிறுத்த தீர்மானம் போடப்பட்ட சில மணி நேரத்தில் சிரியாவில் , ஆளும் அரசே அதனை மீறியிருப்பது உலக நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. சிரியா தலைநகர் டமாஸ்கஸ் அருகே கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள கிழக்கு கவுட்டா (Eastern Ghouta) பகுதியில் கடந்த 9 நாட்களுக்கும் மேலாக ரஷ்ய ராணுவத்தின் ஆதரவுடன் அரசுப் படைகள் கொடூரத் தாக்குதலை நடத்தி வருகின்றன. சிரியாவில் கிளர்ச்சியாளர்களுக்கும், அரசு ஆதரவு படைகளுக்கும் நடைபெற்று வரும் சண்டை 8வது ஆண்டை நெருங்கும் … Read more