கொவைட்-19 விவகாரம்… சி.பி.எஸ்.இ பொதுத்தேர்வுகள் ஒத்திவைப்பு… சி.பி.எஸ்.இ செயலர் அறிவிப்பு…

இந்தியாவில் கொவைட்-19 வைரஸ் பரவாமல் தடுக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மேலும், தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கும்படி அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில், கொவைட்-19  வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக சி.பி.எஸ்.இ., 10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு பொது தேர்வுகள் வரும் மார்ச்  31 ஆம் தேதி வரை ஒத்தி வைக்கப்படுவதாக சிபிஎஸ்இ செயலர் அனுராக் திருபாதி தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கொவைட்-19 ‘ … Read more

சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பாக அரசு மேல்நிலைப்பள்ளிகளுக்கு 1.5 கோடி செலவில் படிக காட்சிபடுத்தும் கருவி… அமைச்சர் அறிவிப்பு…

 சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பான  தகவல்களை பள்ளி மாணவர்கள் அறிந்து  கொள்ளும் வகையில் 300 அரசு மேல்நிலை பள்ளிகளுக்கு ரூ.1.5 கோடி செலவில் திரவ படிக காட்சிபடுத்தும் கருவி வழங்கப்படும் என்று சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கருப்பணன் தற்போது கூறியுள்ளார். சட்டப்பேரவையில் நேற்று சுற்றுச்சூழல் மானிய கோரிக்கை மீதான விவாதத்துக்கு பதில் அளித்து சுற்றுச்சூழல் துறை அமைச்சர் இந்த அறிவிப்புகளை வெளியிட்டார். அதில்,  பள்ளி மாணவர்கள் சுற்றுச்சூழல் பாதுகாப்பு சம்பந்தமான தகவல்களை அறிந்து கொள்ளும் வகையில் 300 அரசு … Read more