மரியாதையான வார்த்தையை பயன்படுத்துங்கள்.. போராட்டத்தில் ஈடுபட்ட பாலியல் தொழிலாளர்கள்…!

prostitute

பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான வன்கொடுமைகள் குறித்த அறிக்கையில் ​​ஐ.நா  சிறப்பு அறிக்கையாளர் பயன்படுத்திய சொற்களால் பல்வேறு பெண்கள் உரிமை அமைப்பு மற்றும் பாலியல் தொழிலாளர்கள் அமைப்புகளுடன் இணைந்து 3,600 க்கும் மேற்பட்ட நபர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த ஆண்டு பெண்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்பான ​​ஐ.நா  சிறப்பு அறிக்கையாளர் தாக்கல் செய்த அறிக்கை ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்படும். ஜூன் மாதம் அதன் 56-வது அமர்வில் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான வன்முறைக்கும் இடையிலான … Read more