பாரா ஓலிம்பிக்கில் கைகள் இல்லாமல் 4 தங்கத்தை தட்டி சென்ற சீன வீரர்..!

பாரா ஓலிம்பிக்கில் சீன வீரர் ஜெங் தாவோ கைகள் இல்லாமல் நீச்சல் போட்டியில் 4 தங்கத்தை வென்றுள்ளார். பாரா ஓலிம்பிக்கில் சீன வீரர் ஜெங் தாவோ கைகள் இல்லாமல் 4 தங்கத்தை தட்டி சென்று அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார். இவர், நடப்பு பாரா ஓலிம்பிக்கில் ஆண்களுக்கான 50 மீட்டர் பேக்ஸ்ட்ரோக் , 50 மீட்டர் பட்டர்பிளை, 50மீட்டர் ஃப்ரீஸ்டைல், கலப்பு 4×50 மீட்டர் ஃப்ரீஸ்டைல் ரிலே ஆகிய நான்கு வகை நீச்சல் போட்டியிலும் 4 தங்கத்தை வென்றுள்ளார். … Read more