சூரரைப் போற்று திரைப்படம் ஆஸ்கர் போட்டியில் இருந்து வெளியேற்றம்..!! சோகத்தில் சூர்யா ரசிகர்கள்..!!

ஆஸ்கர் விருதிற்கு தேர்வான படங்களின் இறுதி பட்டியலில் சூர்யா நடிப்பில் வெளியான சூரரைப்போற்று திரைப்படம் இடம்பெறவில்லை 

நடிகர் சூர்யா நடிப்பில் இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 12 ஆம் தேதி வெளியான திரைப்படம் சூரரைப் போற்று. கடந்த ஆண்டு திரையரங்குகளில் வெளியாகவிருந்த இந்த படம் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக அமேசான் பிரேமில் வெளியானது. ரசிகர்களுக்கு மத்தியில் இந்த படம் நல்ல விமர்சனத்தை பெற்றது. தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியான இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைத்திருந்தார்.

இந்த படத்திற்கு பல விருதுகள் கிடைப்பதாக அறிவிக்கப்பட்டது ஆம் , உதரணமாக கடந்த ஜனவரி மாதம் இந்த திரைப்படம் ஆஸ்கர் பொதுப்பிரிவிக்கு தேர்வு செய்யப்பட்டது. அதற்கு பிறகு ஆஸ்கர் விருதிற்கு தகுதி பெற்ற  366 படங்களிலும் இந்த திரைப்படம் தேர்வு செய்யப்பட்டிருந்தது. சூர்யா ரசிகர்கள் அனைவரும் ஆஸ்கர் விருத்திற்கான இறுதி பட்டியலில் இடம்பெறும் என்று ஆவலுடன் காத்திருந்தார்கள்.

மேலும் தற்போது ஆஸ்கர் விருதிற்கு தேர்வான படங்களின் இறுதி பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் சூர்யா நடிப்பில் வெளியான சூரரைப்போற்று திரைப்படம் இடம்பெறவில்லை இதனால் சூர்யா ரசிகர்கள் சிலர் வருத்தத்துடன் இருக்கிறார்கள்.

பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.

Recent Posts

IPL2024: தொடர் தோல்வியில் மும்பை.. கொல்கத்தா அபார வெற்றி….!

IPL2024: மும்பை அணி 18.5 ஓவரில் அனைத்து விக்கெட்டைகள் இழந்து 145 ரன்கள் எடுத்தனர். இதனால் கொல்கத்தா அணி 24 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில்…

29 mins ago

‘செட்டில் ஆகிவிட்டு அடிங்க ..’ ! டி20யின் மாற்றத்தை ஆராயும் ரிக்கி பாண்டிங் !

Ricky Ponting : தற்போது நடைபெறுகிற டி20 கிரிக்கெட் போட்டிகளின் மாற்றங்களை குறித்து ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் பேட்டி ஒன்றில் பகிர்ந்து இருந்தார். ஆஸ்திரேலியா அணியின்…

4 hours ago

நெல்சனின் முதல் தயாரிப்பு.. வித்தியாசமான லுக்கில் கவின்.! கவனம் ஈர்க்கும் ப்ரோமோ வீடியோ!

Bloody Beggar Promo: நெல்சன், கவின் இணையும் படத்தின் ஜாலியான புரொமோ வீடியோவும், முதல் பார்வையும் இணையத்தை கலக்கிய வருகிறது. நடிகர் கவின் தற்போது ஸ்டார் படத்தில்…

4 hours ago

இந்தியாவை பின்னுக்கு தள்ளிய பேட் கம்மின்ஸ் ! ஐசிசி தரவரிசையில் ஆஸி. கிரிக்கெட் அணி நம்பர் 1 !!

ICC Ranking  : ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் இந்திய அணியை பின்னுக்கு தள்ளி ஆஸ்திரேலியா அணி நம்பர் 1 இடத்தில் முன்னேறி உள்ளது. ஐசிசி, தங்களது டெஸ்ட்…

5 hours ago

20 முறை ராகுல் காந்தியை முன்னிறுத்தி காங்கிரஸ் தோல்வி.! அமித்ஷா கடும் விமர்சனம்.!

Election Campaign : சோனியா காந்தி 20 முறை ராகுல் காந்தியை முன்னிறுத்தி தோல்வியடைந்துள்ளார் என அமித்ஷா விமர்சித்துள்ளார். இரண்டு கட்ட மக்களவை தேர்தல் நிறைவடைந்துள்ள நிலையில்,…

5 hours ago

வேட்டையன் படப்பிடிப்பில் கோட் சூட்டில் கலக்கும் சூப்பர் ஸ்டார்கள்! வைரல் க்ளிக்ஸ்…

Vettaiyan : ரஜினி, அமிதாப் பஜன் ஆகியோரின் வேட்டையன் படப்பிடிப்பு புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. இயக்குனர் டிஜே ஞானவேல் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும்…

5 hours ago