பங்குச்சந்தை சரிவு..! சென்செக்ஸ் 27 புள்ளிகள் குறைந்தது..!

பிஎஸ்இ (BSE) சென்செக்ஸ் 27.44 புள்ளிகள் குறைந்து 58,964 ஆகவும், என்எஸ்இ (NSE) நிஃப்டி 17,355 ஆகவும் வர்த்தகம் செய்யப்படுகிறது.

இன்றைய வர்த்தக நாளில் 59,131 புள்ளிகள் எனத் தொடங்கிய மும்பை பங்குச்சந்தை பிஎஸ்இ (BSE) சென்செக்ஸ் 27.44 புள்ளிகள் அல்லது 0.047% என குறைந்து 58,964 ஆகவும், தேசிய பங்குச்சந்தை என்எஸ்இ (NSE) நிஃப்டி 4.35 புள்ளிகள் அல்லது 0.025% குறைந்து 17,355 ஆகவும் வர்த்தகம் செய்யப்படுகிறது.

முந்தைய வர்த்தக நாள் முடிவில் பிஎஸ்இ(BSE) சென்செக்ஸ் 58,991 ஆகவும், என்எஸ்இ(NSE) நிஃப்டி 17,359 ஆகவும் நிறைவடைந்தது.

சென்செக்ஸில் லாபம் மற்றும் நஷ்டமடைந்தவர்கள் : 

எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கார்ப்பரேஷன், ஹீரோ மோட்டோகார்ப், மாருதி சுசுகி இந்தியா, பஜாஜ் ஆட்டோ, ஐஷர் மோட்டார்ஸ், மஹிந்திரா & மஹிந்திரா, கோல் இந்தியா, யுபிஎல் லிமிடெட், ஹெச்டிஎஃப்சி லைஃப் இன்சூரன்ஸ் நிறுவனம், பார்தி ஏர்டெல் லிமிடெட் ஆகிய நிறுவனங்கள் லாபம் அடைந்துள்ளது.

பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன், அதானி எண்டர்பிரைசஸ், டெக் மஹிந்திரா, ஜேஎஸ்டபிள்யூ ஸ்டீல் லிமிடெட், ஹிந்துஸ்தான் யூனிலீவர், அதானி போர்ட்ஸ் & ஸ்பெஷல் எகனாமிக் ஜோன் லிமிடெட், இன்ஃபோசிஸ் லிமிடெட், அப்பல்லோ ஹாஸ்பிடல்ஸ் எண்டர்பிரைஸ், ஹிண்டால்கோ இண்டஸ்ட்ரீஸ், சிப்லா லிமிடெட் ஆகிய நிறுவனங்கள் நஷ்டம் அடைந்துள்ளது.

நிஃப்டியில் லாபம் மற்றும் நஷ்டமடைந்தவர்கள் : 

மாருதி சுசுகி இந்தியா, மஹிந்திரா & மஹிந்திரா, பார்தி ஏர்டெல், என்டிபிசி லிமிடெட், பஜாஜ் ஃபைனான்ஸ், பஜாஜ் ஃபின்சர்வ், டைட்டன் கம்பெனி, ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ், அல்ட்ராடெக் சிமெண்ட், விப்ரோ லிமிடெட், லார்சன் & டூப்ரோ, ஆக்சிஸ் வங்கி லிமிடெட் ஆகிய நிறுவனங்கள் லாபம் அடைந்துள்ளது.

டெக் மஹிந்திரா, ஹிந்துஸ்தான் யூனிலீவர், இன்ஃபோசிஸ் லிமிடெட், ஏசியன் பெயிண்ட்ஸ், டாடா கன்சல்டன்சி சர்வீசஸ், ஐசிஐசிஐ வங்கி, சன் பார்மாசூட்டிகல் இண்டஸ்ட்ரீஸ், ஐடிசி லிமிடெட், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், நெஸ்லே இந்தியா லிமிடெட் ஆகிய நிறுவனங்கள் நஷ்டம் அடைந்துள்ளது.

Leave a Comment