ஷங்கர் மகள் ஐஸ்வர்யா திருமணம் விழா…வந்திறங்கிய திரைப்பிரபலங்கள்!

Shankar Daughter Wedding: இயக்குனர் சங்கரின் மகள் திருமண விழாவில் கலந்துகொண்டு திரைப்பிரபலங்கள் திரளானோர் மணமக்களை வாழ்த்தினர்.

இயக்குனர் ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யா – தருண் கார்த்திகேயன் திருமண விழா  சென்னையில் இன்று நடைபெற்றது. கோலாகலமாக நடைபெற்ற இந்த திருமணத்தை முதல்வர் ஸ்டாலின் முன்னின்று நடத்தி வைத்தார்.

Shankar Daughter Wedding
Shankar Daughter Wedding [file image]
முதல்வர் ஸ்டாலின் உடன் துர்கா ஸ்டாலின் உள்ளிட்டோர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். இதற்காக கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக பிரபலங்களுக்கு நேரில் சென்று ஷங்கர் அழைப்பிதழ் வழங்கினார்.

Shankar Daughter Wedding
Shankar Daughter Wedding [file image]
அதன்படி, இன்று ரஜினிகாந்த், கமல்ஹாசன், சூர்யா, கார்த்தி, விக்ரம் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் நேரில் சென்று மணமக்களை வாழ்த்தினர்.

Shankar Daughter Wedding
Shankar Daughter Wedding [file image]
ஐஸ்வர்யாவுக்கு 2022ல் கிரிக்கெட் வீரர் ரோஹித் என்பவருடன் திருமணமான நிலையில், 6 மாதத்தில் அது விவாகரத்தில் முடிந்தது. இந்நிலையில், இயக்குனர் சங்கர் இன்று மகளுக்கு இரண்டாவது திருமணத்தை அவர் நடத்தி வைத்துள்ளார்.

Shankar Daughter Wedding
Shankar Daughter Wedding [file image]